“மர்ம மனிதர்கள் நடமாட்டம்”! -தேர்தல் அதிகாரியிடம் கமல்ஹாசன் நேரில் புகார்.!
பகலில் மக்களை மானாவாரியாக நடமாடச்செய்து விட்டு இரவில் ஊரடங்கு போட்டதே இதற்காகத்தானய்யா என்று மக்கள் பேசுமளவுக்கு மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருக்கிறது. திராவிட முன்னேற்றக்கழகம் ,சார்பில் தலைமைத் ...








