Browsing Tag

சந்திரஹாசன்

உலகநாயகனின் அண்ணன் ,தளபதியின் அத்தை ஒன்று சேர்கிறார்கள்.!

'அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க' இப்படி ஒரு படம். கண்டிப்பா சீனியர் சிட்டிசன்ஸ்தான்  முக்கிய ரோலில் பண்ணுவாங்க. அதனால உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன், தளபதி விஜய்யின் அப்பா வழி அத்தை  ஷீலா ஆகியோர் நடிக்கிறார்கள்.