கொரானாவை கொன்றொழித்து வா! இசை அமைப்பாளர் சவுந்தர்யன் உருக்கம்.!
"கொரானாவை கொன்றொழித்து குரல் இசைத்து வா" என்று நெகிழ்ந்து பாடியிருக்கிறார் இசை அமைப்பாளர் சவுந்தர்யன் . கொரானாவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ...








