சாமியார்களை கொன்றது கடவுளின் விருப்பமே! கொலையாளி சொல்கிறான்!!
உத்திரபிரதேசத்தில் புலந்த்க்ஷர் மாவட்டத்தில் ஒரு சிவன் கோவில்.!படத்தில் காணலாம். அந்த கோவிலில் ஜெகதீஷ்,ஷேர்சிங் என இரண்டு சாமியார்கள் கொலை செய்யப்பட்டிருந்தார்கள் . வாளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டு இருந்தனர் ...








