பிரசாத் ஸ்டுடியோவை முற்றுகையிட்ட பாரதிராஜா….!
தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜா, பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வருகிறார். சென்னை சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில்தான் ...








