சிபிஐ விசாரணை: பொறுப்பை தட்டிக்கழிக்கும் முயற்சியா? கமல் சந்தேகம்.!
அயர்ன் லேடி ,புரட்சித் தலைவி என்றெல்லாம் புகழப்பட்டவர் செல்வி ஜெயலலிதா. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே அவரது மரணம் நிகழ்ந்தது. இயல்பானதா ,கொலையா ,மர்மத்தை ...








