விலங்குகளை சாப்பிடுவதை சீனா தடை செய்கிறது.!
இன்று உலகமே அச்சத்தில் அமிழ்ந்து கிடப்பதற்கு காரணம் சீனா.
இங்கிருந்து பரவிய கொரானா ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி விட்டது. இன்னும் உயிர்ப்பலி தொடரலாம் என்கிற அச்சகமுடன் உலக நாடுகள்.
இந்த கொரானா நோய் தொற்றுக்கு காரணம்…