சுட்டுப்பிடிக்க உத்தரவு. (விமர்சனம்.)
தயாரிப்பு:பி.கே.ராம் மோகன், இயக்குனர் :ராம் பிரகாஷ் ராயப்பா,ஒளிப்பதிவாளர்:சுஜித் சாரங், பின்னணி இசை:ஜேக்ஸ் பிஜாய். மிஷ்கின்,சுசீந்திரன்,விக்ராந்த்,அதுல்யாரவி,மகிமா, பேபி மானஸ்வி *********************************** கோவையில் பதுங்கியிருந்த பயங்கரவாத கும்பலை கூண்டோடு ஒழிக்க ...








