ரஜினி கட்சி ஆரம்பிச்சா ஜெயிலுக்குத் தான் போவார் .சு.சாமி எச்சரிக்கை.
ஆமை ,அமீனா புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அரசியலில் புருடா விடுவதற்கென்றே சுப்பிரமணியன் சுவாமிக்கு பிஜேபி தீனி போட்டு வளர்த்து வருகிறது. ஜெயலலிதாவுடன் எவ்வளவோ மல்லுக்கட்டிப்பார்த்தார் இந்த ...








