ஜோதிகா ….ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ!! உடன்பிறப்பே முன்னோட்டம்
உடன்பிறப்பே.....அமேசான் ஒரிஜினலுக்காக ஜோதிகா-சூர்யா சிவகுமார் இணைந்து வழங்குகிற படம். இரா.சரவணன் இயக்கியிருக்கிறார். அண்ணன் -கணவனுக்கு இடையில் பாசப்போராட்டம் நடத்துகிற வேறொரு பாசமலராக இருக்கிறது. அந்த பாசமிகு சகோதரி ...








