தமன்னாவுக்கு கிடைத்த அரிய மோதிரம்.! சைரா பரிசு.!
தமன்னாவுக்கு சைரா படத்தில் நல்ல பெயர். தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என சொல்லிக் கொள்ளும் நயன்தாராவை விட தமன்னாவுக்குத்தான் முக்கியமான வேடம். நடிப்பிலும் நாட்டியத்திலும் பின்னி பெடலெடுத்திருப்பார் ...










