நடிகை கீதாஞ்சலி மரணம். சொக்கலால் ராம்சேட் குடும்ப சம்பந்தி.
கீதாஞ்சலி இன்று நம்மிடையே இல்லை. தெலுங்கு தேச நடிகை என்றாலும் தமிழில் சாரதா,தெய்வத்தின் தெய்வம்,கங்கா கவுரி,அன்னமிட்ட கை ,வாழ்க்கைப்படகு,அதே கண்கள் நெஞ்சிருக்கும்வரை உள்ளிட்ட 13 தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார், ...








