“படம் முடிந்ததும் தயாரிப்பாளருடன் இயக்குநர் இணக்கமாக இருக்கமுடிவதில்லை!”பா.ரஞ்சித் சொல்கிறார்.
தமிழ்ச் சினிமாவுக்கு வந்திருக்கிற புதிய அரசியல்தான் பா.ரஞ்சித்.! திராவிட அரசியலின் புதிய வடிவமாக அவரை சிலர் பார்க்கிறார்கள். அதனால்தான் அவரை புதிய அரசியல் என அழைக்கத் தோன்றுகிறது ...








