“உன்னையும் குடும்பத்தையும் ரேப் பண்ணுவோம்” பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு மிரட்டல். !
சிம்ரன் சாயலில் ஒரு நடிகையை எஸ்.ஜெ.சூர்யா அறிமுகம் செய்தாரே ,அந்த பட்டு முகத்தை நினைவில் வைத்திருக்கிறீர்களா?ஜாம்பவான் ,மருதமலை ஆகிய படங்களில் நடித்திருப்பவர். அந்த நடிகையின் பெயர் நிலா. ...









