‘தேவராட்டம்’ -“கண்ணகிக்கு பொறந்த பிள்ளையா இரு! காந்தாவுக்கு பொறந்ததா இருக்காதே!”
"மதுர பளபளக்க மல்லியப்பூ மணமணக்க "என்று 'தேவராட்டம்'படத்தின் முன்னோட்டம் இன்று ஜில்லாவே கிடுகிடுக்கும் அளவுக்கு வெளியானது சென்னையில்.! அழகர் தங்கக்குதிரையில் மதுரை வைகையாற்றில் இறங்கும் கள்ளர் திருக்கோலமும்,சித்திரை ...









