சினிமா அழிந்து விடாது! ஏன் அலறல்? சூர்யா பிரச்னையை விடு!-கலைப்புலி எச்சரிக்கை!
சிறு பட்ஜெட் படம்தான் 'பொன்மகள் வந்தாள் ' ஆனால் ஆர்ட்டிஸ்ட் வால்யூ இருக்கிறது. தயாரிப்பு நிறுவனமும் புகழ் பெற்ற நிறுவனம்.சின்ன படமாக இருந்தாலும் சிறப்பான படமாக கொடுக்கவேண்டும் ...








