சினிமா தலைப்புகளில் டி.வி சீரியல்.!திடீரென பொங்குகிறார் கேயார் !
திரைப்படங்களின் தலைப்புகளை மட்டும் இல்லாமல் பாடல்களையும் டி .வி. சீரியல்களில் பயன்படுத்தி வருகிறார்கள். அரசு அதிகாரியின் கட்டுப்பாட்டில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடந்து வருவதால் இந்த திருட்டுத் தலைப்பு ...








