“வன்புணர்வு மிருகங்கள்”. முன்னணி நடிகையின் நினைவுகள்
மரண வலி கொடியதிலும் கொடியது என்பார்கள்.
"வலி இல்லாமல் கொன்று விடு "என்று சிலரின் மனம் பிரார்த்திக்கும் ,நாத்திகராக இருந்தாலும்.!
இன்னும் சிலருக்கு "வாழவேண்டிய அவசியம் இருக்கே ,அதற்குள்ளாகவா சாக வேண்டும் என்கிற ஏக்கம் வரும்.…