மாரி செல்வராஜ் புதுமனை குடியேறல் .தாணு ,உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து.!
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் அண்மையில் சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார். மாரிசெல்வராஜின் ...








