திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு பரிசு ! என்ன சொல்கிறார்கள் பாரதிராஜாவும்,முரளி ராமசாமியும்?
திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு அத்திமர ஆப்பு.! "திரைப்படத் தணிக்கைச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி இயங்காது"என்பதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்து விட்டது. ...







