“நடிச்ச நாங்க சம்பளம் வாங்கல! அந்த படத்தை வாங்கிய டி.வி. வாராவாரம் காசு பாக்கிது”-சமுத்திரக்கனி வேதனை.!
என்ன செய்றது ..நம்ம சிஸ்டம் சரியில்ல. சாட்டை படத்தில நடிச்ச சமுத்திரக்கனி,தம்பி ராமையா ரெண்டு பெரும் சம்பளம் வாங்கல. ஆனா அந்த படத்தை வாங்கிய டி.வி.வாரா வாரம் ...








