சிம்புவின் செல்லச் சிநேகிதனுக்கு காதலியுடன் நிச்சயம்.
மங்காத்தாவில் மகத்தைப் பார்த்தவர்கள் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத் ராகவேந்திராவை பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சிக்காக ஒரு நடிகையை காதலிப்பது மாதிரி நடித்திருப்பார். பின்னர் தனக்கு வெளியில் உண்மையாகவே ...








