நடிகர் விஜய், ‘மக்கள் இயக்க கட்சி’யின் தலைவராக தேர்வு! கட்சியை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மும்முரம்!!
சென்னையில் நேற்று விஜய் நடத்திய விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில்,புதிய கட்சி குறித்தும் அதன் செயல் பாடுகள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு ...









