கார்த்தி -திலீப் சுப்பராயன் இணையும் சண்டைக்காட்சிகள்,உக்ரைன் மாதிரி உக்கிரம்.!
தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் பி.எஸ்..மித்ரனுடன் முதன்முறையாக இணையும் படம் “சர்தார்” இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. ...










