பாரதிராஜா வீட்டிலும் கொரானா நோட்டீசை ஒட்டு!
இயக்குநர் இமயம் பாரதிராஜா தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியே "ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்" என்கிற தொனியைத்தான் எதிரொலிக்கிறது. கொரானா பாதிப்பு சென்னையில் அதிகம் தான்.அதிலும் கோயம்பேடுக்கு ...








