நக்சலைட் பாரத் அக்கா பிரியாமணி.! சக நக்சலைட் சாய் பல்லவி !!
செவ்வணக்கம் தோழர்களே.! இப்படிச் சொல்லிப்பாருங்கள் ,கம்பீரமாகத்தான் இருக்கிறது. தமிழ்ச்சினிமாவில் சில 'தோழர்கள்' இருக்கிறார்கள் ,அவர்கள் முன்னணி நடிகர்களாக, இயக்குநர்களாக இருப்பது சிறப்பு. இருந்தாலும் முன்னைப்போல சிவப்புச்சிந்தனையுள்ள படங்கள் ...








