நடிகன்-2. கதையில் சிவகார்த்திகேயன்? பி.வாசு என்ன சொல்கிறார்?
"சந்திரமுகி பார்ட் 2 வில் ஜோதிகா நடிக்கிறாங்களா?" இயக்குநர் பி.வாசு சற்று ஜெர்க் ஆனார். "யாரிட்ட பேசுறதுன்னே தெரியலியே...நேரே பார்த்துப் பேசுனாத்தானே கதையை சொல்லி கால்ஷீட் கேட்கமுடியும். ...








