“நடிகர்களுக்கு சம்பளமாக 200 கோடியும் கொடுப்போம்.நீ யார் கேட்க?”பாரதிராஜா காட்டம்.!
தயாரிப்பாளர்கள் சங்கம் -தியேட்டர் அதிபர்கள் சங்கம் இடையேயான மோதல் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பார்சன் காம்ப்ளக்சில் இருக்கிற இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சொந்த அலுவலகத்தில் தமிழ் திரைப்பட ...








