“கூத்து முடிஞ்சிருச்சு ,கொமரிப்புள்ள எதுக்குன்னு பாத்தும் பாக்காம பரபரன்னு போறீரோ?”
கவிப்பேரரசு வைரமுத்து வின்
நாட்படு தேறல்
தமிழிசைக் கொண்டாட்டம்
கலைஞர் டிவி – இசையருவி மற்றும்
‘யூ டியூப்’பில் ஒளிபரப்பாகிறது.
இன்று வெளியாகிவிட்ட கவிப்பேரரசுவின் நாட்படு தேறல்.
"நாக்குச் செவந்தவரே
நாலெழுத்து மந்திரியே…