“சிஸ்டத்தை சரி செய்கிறேன் என்று வருபவனும் திருடனே” ஆர்.வி. உதயகுமார் யாரை சொல்கிறார்?
வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் எவனும் புத்தனில்லை. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் மீரா கதிரவன் ...








