பிரபல நடிகருக்கு நிமோனியா…நுரையீரலில் கட்டி.!
இந்தியத் திரை உலகில் மிகவும் பேசப்படக்கூடிய நடிகர்களில் நசிருதீன் ஷாவும் ஒருவர்.முக்கியமானவர்.
அவர் தற்போது நிமோனியா காரணமாக கடந்த இரு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி ரத்னா பதக் ஷா உடன் இருக்கிறார்.…