Browsing Tag

நிகிதா ராவல்

துப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை !

இந்தியாவின் தலைநகரில் ஒரு பெண்ணால் பயமில்லாமல் நடமாடமுடியவில்லையா ? அவமானம் ..அவமானம்.! இப்படியெல்லாம் சீன் போட வேணாம். மந்திரியின் வீட்டுக்குப் பக்கத்திலேயே கைவரிசை காட்டக்கூடிய திறமைசாலிகள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள்.. சரி…