“விஜய் ஏன் அரசை விமர்சிப்பதில்லை!” ‘வில்லங்க’ ராஜன் கேள்வி.!
படத்தின் தலைப்பு ஒருவகையில் பார்த்தால் வில்லங்கமாக தெரிகிறது.! படத்தில் நிறைய 'லிப் லாக் 'இருப்பதாகவும் சொல்கிறார்கள். 'நிக்குமா ,நிக்காதா?' என்கிற தலைப்பு ரசிகர்களை கவர்வதற்காக வைக்கப்பட்டிருக்கலாம். அதுவும் ...








