பல கோடிகளை ஏமாந்த நயன்தாரா ,ரம்யா கிருஷ்ணன் .அஞ்சலி சச்சின் !
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் பலகோடிகளை இழந்திருப்பதாக சில தகவல்கள் வந்திருக்கின்றன. அற்புதமான தண்ணீர் வசதி ,அருமையான இடம் ,எதிர்காலத்தில் அங்கு விண்ணுயர அடுக்குமாடிக்கட்டிடங்கள் ...








