“ரஜினி ‘தலைவர்’இல்லை! நடிகரே!”-சீமானின் சரமாரியான தாக்குதல்.!
திரைப்பட நிகழ்ச்சிகளில் பலதரப்பட்டவர்களும் கலந்து கொள்வார்கள். ஒத்த கருத்துள்ளவர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதில்லை. அழைத்தவர்களின் அன்புக்காக சிலர், மேடை கிடைத்தது பேசலாம் என சிலர்,விளம்பரம் கிடைக்கும் ...










