“ஏய் ,பி கிரேடு ஆர்ட்டிஸ்ட் !வாயை மூடு!” தலைவி நடிகையின் ஆத்திரம்.!
எப்படி ஜெயலலிதா அமைச்சர்களையும் ,தலைவர்களையும் அடிபணிய வைத்தாரோ ,அதே பாணியை தலைவியாக நடித்த நடிகை கங்கனா ரனாவத்தும் பின்பற்ற நினைக்கிறார் போலும்.! யாரையும் எடுத்தெறிந்து பேசுவது அவரது ...








