புல்லட்டில் பறக்கிறாள் கல்யாணப்பொண்ணு !
புல்லட்டில் பறக்கிறது யார்னு பார்க்கிறீங்க?
மணமேடைக்குப் போகிற கலியாணப்பொண்ணு!
என்ன ஓய்,சொல்றீர் ?கல்யாணப்பொண்ணா இப்படி மாராப்பு இல்லாம பப்பரப்பேன்னு ஷோ காட்டிண்டு போறா? காலம் கெட்டுப்போச்சுங்கானும்! இவ புல்லட்ல பறக்கறா ! அவள…