“என் பிள்ளைகளை மிஸ் பண்றேனே!”-ஸ்ருதிஹாசன் புலம்பல்.!
ஸ்ருதிஹாசன் லாபம் படத்தின் முதல் செட்யூலை முடித்து விட்டார். ராஜபாளையம் மற்றும் தென்காசி பக்கமாக இயக்குநர் ஜனநாதன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். வெயில் கொளுத்தினாலும் மாலை நேரத்தில் மேற்குத் ...








