‘மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் துரோகம்’-கமல்ஹாசன் சாடல்.!
டூ வீலர் வைத்திருக்கிறவர்கள் தலையில் பொங்கல் அடுப்பு வைப்பது என்றால் மத்திய மாநில அரசுகளுக்கு கொண்டாட்டம். பெட்ரோல் அவர்கள் மட்டும்தான் உபயோகிக்கிறார்களா பெரு முதலாளிகளும்தான் பயன்படுத்துகிறார்கள். ஆகவே ...








