ஊரடங்கினாலும் வீட்டுக்குள் பெண்ணுக்கு எதிரான வன்முறை அடங்கவில்லை.!!
கொரானாவுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கி இருந்தாலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அடங்கிய பாடாக இல்லை. காலம் காலமாக இருந்து வருகிற ஆணாதிக்கம்,அல்லது பெண்ணுக்கெதிரான அடக்குமுறை குறைவதும் இல்லை.அடங்குவதும் இல்லை. ...








