“என்னை காலி செய்வதற்காக பொய்யான புகார்கள்!” -விஷ்ணு விஷால் பதிலடி.
"என்னை காலி பண்ண வேண்டும் என்பதற்காக குடிகாரன் என்கிறார்கள். நான் மது அருந்தவில்லை" என்று தன்னைப்பற்றிய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லியிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். மனைவியின் பிரிவு ...








