மாட்டு கோமியம் ஆரோக்கியமானது ! பாலிவுட் பிரபல நடிகர் தினமும் குடிக்கிறார்.!
மாட்டு மூத்திரத்தை நேசித்து குடிப்பவர்களும் இருக்கிறார்கள். பாஜக கட்சியில் இருப்பவர்கள் கோமியம் குடிப்பதை ஆதரிக்கிறார்கள்.அவர்கள் பசுவை கோமாதாவாக வணங்கி வருகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் ...








