ஒரு பீர் பாட்டில் விலை ரூ.48 லட்சம்.!வாங்கிக் குடித்தவன் பண நெருக்கடியில்!
குடி குடியை கெடுக்கும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்!
இது சும்மாக்காச்சுக்கும் உதார் விட்டுக்கிறது.
ஊரு நாட்டான்கள்னு நம்மள கெவருமெண்டு நெனச்சிக்கினு சினிமா கொட்டாய்ல வுடுற உதாரு.!
ங்கொய்யால ..யார்ட்ட?
மான்செஸ்டர் ல…