தமிழீழத் தலைவர் பிரபாகரனின் வீட்டை வணங்கியது குற்றமா? தமிழ் நடிகரை வளைக்கப்பார்க்கிறது
தமிழில் வளர்ந்து வருகிற நடிகர் சதீஷ். சிரிப்பு நடிகர். அண்மையில்தான் இவருக்கு மணவிழா ஒப்பந்தம் நடந்தது. இவர் ஸ்ரீ லங்காவுக்கு சென்றிருந்த போது யாழ்ப்பாணமும் சென்றிருக்கிறார். ""பிரபாகரன் ...








