அதிமுகவுக்கு ரகசிய மெயில்! அதிர வைக்கும் செய்தி, உண்மைதானா?
திமுகவுக்கு எப்படி ஒரு கருத்துக்கணிப்பு கமிட்டி இருக்கிறதோ ,அதைப்போல அதிமுகவுக்கும் ஒரு கமிட்டி இருக்கிறது..அதிமுகவின் கமிட்டியை கண்காணிக்கிற பொறுப்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் குமார் ...