என்னாச்சு தனுஷ் ரசிகர்களுக்கு? கஸ்தூரி கவலை.!
தனுஷ் ரசிகர் மன்றத்தில் உள் விவகாரம் வெடித்திருக்கிறது. தலைமை நிர்வாகிகளால் பலர் ஓரம் கட்டுப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் .தலைமை பல கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாக புலம்பவும் செய்கிறார்கள். சூப்பர் ...








