ரஜினி அரசியல் முடிவு நாளை தெரியும்! பா.ஜ.க .அழுத்தம் கொடுக்கிறதா?
மாபெரும் இயக்கமான தி.மு.க.வை விட்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வெளியேறிய போது தமிழகம் மட்டுமின்றி இந்திய துணைக்கண்டம் முழுவதும் எதிர்பார்ப்பு இருந்தது. எம்.ஜி.ஆர் இல்லாமல் திமுக இயங்கமுடியுமா? ...








