கொரானா வைரஸ் :செல்வமணி -ரோஜா நடத்திய ருத்ராபிஷேகம்.!
கொரானாவை விரட்ட மருத்துவம் மட்டும் பயன்கொடுக்காது ,யாகமும் உதவும் என்று ஆன்மீக மார்க்கத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நினைக்கிறார்கள். அவர்களில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி -ரோஜா எம்.எல்.ஏ குடும்பமும் ...








