தனுஷின் கடுங்கோபம் யார் மீது? ஏப் .9 -ல் தெரியுமாம் !
வித்தியாசமான கதைக்களம்தான் கர்ணன். மகாபாரத கர்ணன் கொடையில் சிறந்தவன், செஞ்சோற்றுக்கடன் பட்ட வல்லவன் என்றெல்லாம் அறியப்பட்டவன்தான் இந்த கர்ணன். கலைப்புலி தாணுவின் 'கர்ணன் 'எத்தகையவன்? நீதியின் ஆன்மா ...








