கஸ்தூரியிடம் நடக்குமா வனிதாவின் வேலைகள் ! ஓடி விட்டார் !!
தன்னைப் பற்றிய தவறுகளை சுட்டிக்காட்டிய கஸ்தூரி,லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் மூவரையும் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்தவர் வனிதா விஜயகுமார். இவரது மூன்றாவது திருமணம் முறைகேடானது ,இன்னொரு பெண்ணின் கணவரை ...








